உலகின் அதி புத்திசாலிகள் இவர்கள் தான்

10

நுண்ணறிவுத்திறன்(ஐ.க்யூ) என்பது ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்று.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் நுண்ணறித்திறனை சோதனை செய்யும் வகையில் பல்வேறு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் போட்டிகளும் உலகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

சராசரியாக ஒரு மனிதனுக்கு நுண்ணறிவு திறன் 100 இருந்தால் போதுமானது என அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த சீனரான இவர் உலகிலேயே அதிக அறிவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது ஐக்யூ திறன் 230 ஆகும். 24 வயதான இவர் தற்போது கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பணியாற்ற வருகிறார்.

இவருக்கு 8 வயது இருக்கும்போதே இவர் பங்கேற்ற நுண்ணறிவுத்திறன் தேர்வில், 230 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார்.

You may also like...

0 thoughts on “உலகின் அதி புத்திசாலிகள் இவர்கள் தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: