30 நிமிடங்கள் தண்ணீரில் இருக்ககூடிய சம்சுங்-S8

சம்சுங் ஹலக்ஷி S8 சிமாட் சார்ந்த phone (போன்) தொடர்பில்  பல்வேறு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து S8 சம்சுங் சிமாட் phone அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த phone,  30 நிமிடங்கள் தண்ணீரில் இருக்கும் சக்தி கொண்டது.

இந்த நிலையில், இதன் unlock (அன்லொக் ) செய்யப்பட்ட பதிப்பு 849.99 டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.54, 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய சிமாட் போன்களை விட அதிகளவில் உறுதியாக இருப்பதோடு, கடுமையான சூழ்நிலைகளிலும் தாங்கும் திறன் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது.

அத்துடன் குறித்த போன் 5அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்தாலோ அல்லது தண்ணீருக்குள் விழுந்து 30 நிமிடங்கள் இருந்தாலோ எதுவும் ஆகாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...

0 thoughts on “30 நிமிடங்கள் தண்ணீரில் இருக்ககூடிய சம்சுங்-S8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: