ரசிகர்களிடம் BiggBoss புகழ் ஓவியாவுக்கு இப்படி ஒரு மவுசா?

இன்றைய தமிழ் சினிமா இளைஞர்களின் செல்ல நாயகி என்றால் ஓவியா தான். சுட்டித்தனம், நேர்மை என பல விஷயங்களால் ரசிகர்கள் அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டனர்.

BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியா நேற்று ஒரு டுவிட் செய்திருந்தார். அந்த டுவிட் 24 மணி நேரத்தில் 45000 லைக்ஸ், 13000 ரீ டுவிட், 8000 லைக்ஸ் பெற்றிருக்கிறது. இப்போது பார்த்தால் அதைவிட அதிகமான இருக்கிறது.

முன்னணி நடிகர்களின் டுவிட்டிற்கு கூட இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்றே கூறலாம்.

You may also like...

0 thoughts on “ரசிகர்களிடம் BiggBoss புகழ் ஓவியாவுக்கு இப்படி ஒரு மவுசா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: