சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன்? உங்களுக்கு தெரியுமா?
செய்திகள், தொழிநுட்பம்
1,003 views 0

சிலந்தி பூச்சிகள் தான் பின்னிய வலையில் மாட்டிக் கொள்ளாது. ஆனால் மற்ற பூச்சிகள் மட்டும் மாட்டிக் கொள்ளும். அது எப்படி என்று நீங்கள் யோசித்தது உண்டா?
சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன்?
ஒவ்வொரு சிலந்தி பூச்சிகளும் தனக்கே உரிய, பிரத்யேகமான வலையைப் பின்னுகிறது. இப்படிப் பின்னும் போது பூச்சிகளைச் சிக்க வைப்பதற்காக ஆங்காங்கே கண்ணி வைத்திருக்கும்.
சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்கும் கண்ணிகளைச் சிலந்திக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.
அதனால் சிலந்திகள் தான் கட்டிய வலையில் சிக்கிக் கொள்ளாது. ஆனால் அந்த கண்ணிகள் மற்ற பூச்சிகளுக்குத் தெரியாது என்பதால் அவை எளிதில் சிக்கிக் கொள்ளும்.
ஆனால் ஒரு சிலந்தி, மற்றொரு சிலந்தி பின்னிய வலையில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
- Previous கெட்ட சக்தியை விரட்ட இந்த 4 விடயத்தை செய்யுங்கள்!
- Next ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!- மு.க.ஸ்டாலின்
0 thoughts on “சிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன்? உங்களுக்கு தெரியுமா?”