டுவிட்டரில் அறிமுகமாகும் மற்றுமொரு அதிரடி வசதி!

tamilwil facebook

முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி 360 டிகிரி முறையில் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியும். இத்தகவலை டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேலும் இவ்வாறான வீடியோக்களை உடனுக்கு உடன் பார்வையிடுவது மட்டுமன்றி எதிர்ச் செயலாற்று முறை (Interact) மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

LIVE 360 எனும் இப் புதிய வசதி நேற்றைய தினம் முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது

You may also like...

0 thoughts on “டுவிட்டரில் அறிமுகமாகும் மற்றுமொரு அதிரடி வசதி!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: