2018 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டே வருக
புது வழி
புது வாழ்க்கை
புது மாற்றங்கள்
புது கோணம்
புது விடியல்
நிறைய பரிசுகள்
புதிய வழிகள்
முடியாத வாய்ப்புகள்
நாளை முதல் 365 நாட்களும் எழுதாத ஒரு புது நாட்குறிப்பு ..
உங்கள் எழுதாத டைரி
நீங்கள் நல்லவைகளாக எழுத வேண்டுமென இறைவன் அளித்துவிட்டானே
துன்பங்கள் அழிக்கப்பட்டன
எல்லா நாளும் வெற்றி படிகள் உங்களுக்காக
பழைய பலூன் காற்று பொய் விட்டது
புதிதாக புதிய பாதையில் பல மாற்றங்கள்
கனவுகள் நினைவுகளாக மாறட்டும்
அமைதி உலகெங்கும் பரவட்டும்
உங்களுக்கு தமிழ்வில் குடும்பத்தின் மனமார்ந்த  புத்தாண்டு வாழ்த்துக்கள்

tamilwil.com

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: