பேஸ்புக் காணொளிகள் தொடர்பில் கவனம் தேவை!

பேஸ்புக் வழியாக உங்களுக்குத் திடீரென காணொளிகள் அனுப்பப்பட்டால் அதனை உடனே“கிளிக்” செய்யாதீர்கள்.

நச்சுநிரல்களைக் கொண்டுள்ள இணைப்புகள் முன்பைவிட இப்போது அதிக எண்ணிக்கையில் அனுப்பப்படுவதாய்ச் சிங்கப்பூரிலுள்ள ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் தெரிவித்தனர்.

அதனைப் பற்றி பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நச்சுநிரல் கொண்ட அந்த இணைப்புகள், பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதற்காக, அல்லது கணினிச் சாதனங்களைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்று Hoax Slayerஇணையப்பக்கம் கூறியது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: