யாழ் கல்லுண்டாயில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் குத்தியவர்கள் யார்

tamilwil news

யாழ் கல்லுண்டாய் வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை இனந்தெரியாதவர்கள் போத்தலை உடைத்து குத்தியதால் அப் பெண் படுகாயமடைந்துள்ளார்.

குத்திய இனந்தெரியா நபர்களை அப்பகுதியில் நின்றவர்கள் துரத்தி்ச் சென்றும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்து. படுகாயமடைந்த பெண் யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You may also like...

0 thoughts on “யாழ் கல்லுண்டாயில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் குத்தியவர்கள் யார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: