விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இலங்கை அணியின் நட்சத்தி வீரரானமெத்யூஸ்…!!

இலங்கை அணியின் நட்சத்தி வீரரான எஞ்சலோ மெத்யூஸ் உடற்தகுதியற்ற நிலையில் உள்ளார் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் யோ-யோ உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

தொடர் தோல்விகளினால் இலங்கையில் அணி தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அத்துடன் இங்கிலாந்து தொடரிலும் நீக்கப்பட்டார்.. உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்ற காரணத்தினால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

வேண்டுமானால் எனக்கு பிட்ன்ஸ் டெஸ்ட் வையுங்கள் என மெத்யூஸ் கோரிக்கை விடுத்து இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோ-யோ டெஸ்ட் வெற்றி மூலம் மெத்யூஸ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

View image on Twitter

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: