தமிழ் ரசிகர்களை கவர்ந்த கேரள மல்லு நடிகைகள்

1.காவ்யா மாதவன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் மலையாள நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காவியா மாதவன்.

தமிழில் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமிற்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர் அவர் தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகின்ற.

2. சம்யுக்தா மேனன்

மலையாள சினிமாவில் பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.இவர் தமிழில் சமீபத்தில் வெளியான கலரி என்ற படத்தில் நடித்திருப்பார்.தமிழில் இவர் ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர்.

3. அணு சித்தாரா

23 வயதான நடிகை அனுஷ்கா ஒரு சில மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.தமிழில் இவர் என்ற படத்தில் நடித்திருந்தாலும் அப்படம் பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பினை பெற்ற நடிகை இவர்.தற்போது இவர் தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: