வெளிநாட்டில் பெண்ணின் அவலநிலை! மசாஜ் என்ற பெயரில் நடக்கும் கூத்து?

குடும்பத்தின் வறுமை காரணமாக சிலர் தனது சொந்த தாய்நாட்டை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை செய்து வருகின்றனர்.

இங்கு இலங்கையைச் சேர்ந்த இந்த பெண்மணி, இலங்கையிலுள்ள ஏஜென்ட் மூலமாக ஓமன் நாட்டிற்கு விசிட்டிங் விசாவில் சென்று பணியாற்றி வந்துள்ளார்.

ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அங்குள்ள ஏஜென்டிடம் கூறியபோது, உங்களை மிகப்பெரிய பொருட்செலவில் இங்கு நாங்கள் எடுத்துள்ளோம்.

எனவே உங்கள் இலங்கை ஏஜென்ட் மூலமாக எங்களுக்கு அந்த பணத்தை பெற்றுத் தாருங்கள் அல்லது நீங்கள் இங்கு வேலை செய்து அந்த பணத்தை எங்களுக்கு கொடுங்கள் என்றுகூறி தாயகம் அனுப்ப மறுத்துள்ளதாகவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: