விஸ்வாசத்தில் டான்ஸை தெறிக்கவிட்டுள்ள அஜித்!

வரும் பொங்கலுக்கு அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள சிட்டராசு சமீபத்தில் பேட்டி அளித்தார்.

அதில், மோஷன் போஸ்டரில் காட்டியுள்ளது போல் படத்தில் திருவிழா சீன் ஒன்றில் பயங்கரமான பாடல் வருகிறது. அதில் அஜித் டான்ஸ் கிழிகிழினு கிழிச்சிருக்கார்.

விஸ்வாசம் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்றார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: