களவாணி பட நடிகர் விமலுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா! இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு தான்

விமல் களவாணி, வாகை சூடவா, கலகலப்பு ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சில வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

தற்போது இவர் நடிப்பில் இந்த வாரம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் டீசர், ட்ரைலர் அனைத்துமே அடல்ட் ஒன்லீயாக இருக்க, இளைஞர்களிடம் செம்ம ரீச் ஆனது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் வர, கேரளாவில் முதன் முறையாக ஒரு விமல் படம் 100 திரையரங்குகளில் வரவுள்ளதாம். இது அவர் திரைப்பயணத்தின் அடுத்தக்கட்டம் என கூறப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: