லேடிசூப்பர்ஸ்டார் நயன்னை கொண்டாடிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி! கலர்ஃபுல் போட்டோ இதோ

நயன்தாரா மொத்த சினிமா ரசிகர்களையும், ரசிகைகளையும் தன் பின்னால் வளைத்து போட்டுவிட்டார் என்றே சொல்லலாம். அநேக நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

வரப்போகும் விஸ்வாசம் படத்தில் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் அவர் சிவனுடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த விசயமே.

அண்மையில் ஃபோர்பஸ் இதழில் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியானது. இதில் தமிழ் சினிமா நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் நயன்தாராவின் பெயர் மட்டுமே இருந்தது.

இதற்கு தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதரிஷினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: