இறுக்கி அணிந்து தவறாக எடுக்கப்பட்டதால் மோசமாக வைரலாகும் நாதஸ்வரம் சீரியல் ஸ்ரித்திகா

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகைகளில் நடிகை ஸ்ரித்திகாவும் ஒருவர். மகேஷ் சரண்யா மற்றும் பலர் படத்தில் ஒரு துணைக்கதாபாத்திரத்தின் மூலம் தனது திரிபயணத்தை தொடங்கிய இவருக்கு அந்த படம் தோல்வி படமாக அமைந்ததால் அதை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை இதனால் ஸ்ரித்திகா தொலைக்காட்சி தந்தோர்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கலசம் தொடரின் மூலம் சின்னத்திரைப்பயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து கோகுலத்தில் சீதை தொடரிலும் நடித்தார். அடுத்து இவர் நடிப்பில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடர் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தரும் தொடராக அமைந்தது. அதை தொடர்ந்து ஸ்ரித்திகா தற்போது வரை தமிழின் முன்னணி தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தவிர வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் தமிழிலில் கடைசியாக தனுஷ் நடித்த வேங்கை படத்தில் நடித்தார். இவருடைய சமீபத்தில் வைரலாகும் சில புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. அதில் ஸ்ரித்திகா மிக இறுக்கமான உடையை அணிந்த்து நடித்துள்ளார். இந்த காட்சியின் புகைப்படங்கள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்டு யாரோ வெளியிட தற்போது அது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: