அவுஸ்திரேலியாவை அதிர வைத்த ஆலங்கட்டி மழை!

அவுஸ்திரேலியாவில் நேற்று பெய்த வேக வைத்த முட்டை அளவிலான ஆலங்கட்டி மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

சிட்னி, ஹன்ட்டர், வால்லி, வோலிங்கொங் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த பனிப்புயல் வீசியமை காரணமாக ஆலங்கட்டி மழை…

இதனால் ஏராளமான வாகனங்கள், வீடுகளின் கூரைகள் மற்றும் சாலையில் உள்ள மின் சமிக்ஞைகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக, பொதுமக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: