சட்டவிரோதமாக மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் படகுடன் இலங்கையில் கைது!!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தில் இருந்து நேற்றுக் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் எல்லை தாண்டி நெடுத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்தாக கூறி கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின் மீனவர்களை யாழ்ப்பாணம் நீரியல்வளத் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்வர்களையும் இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: