Tik Tikஇனால் வாழ்க்கையை துலைத்த பெண்

டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையானதால் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் நேரங்களை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் டிக்டாக்கில் ஃபேமசானவர்தான் நீனா. டிக்டாக்கில் நீனாவை 2.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

இவரது நகைச்சுவைக் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. தொடர்ச்சியாக டிக்டாக்கில் இதே போன்று வீடியோக்களை போட்டுவந்ததால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: