கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை பேசுவது அஜித் ரசிகர்களாக தான் இருப்பர்!

கோலிவுட்டில் சில படங்களில் கவர்ச்சியாக நடனமாடியும் சில படங்களில் நடிகையாக நடித்தும் இருப்பவர் கஸ்தூரி. டுவிட்டரில் எப்போதும் செயல்பாடாகவே இருக்கும் இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் வம்பிழுத்துள்ளனர்.

இதனை கஸ்தூரி சுட்டிக்காட்டி சில பதிவுகளையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவரிடம் இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, இவர்கள் அனைவரும் முக்காடு போட்டு கொண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி ஆனந்தம் படுபவர்கள். எனக்கு கடந்த ஆண்டில் மிக அதிக அளவில் கீழ்த்தரமான வசவுகள் வந்துள்ளது என்றால் அது அஜித் ரசிகர்களிடம் இருந்து தான் என கோபமாக கூறினார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: