சன் டிவியில் ஒரு படத்திற்கு இவ்வளவு TRP-ஆ!

சன் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் மக்களின் பேவரட் சேனல். இந்த சேனல் தான் இந்தியாவில் எப்போதுமே நம்பர் 1.

இதை யாராலும் இதுவரை கீழ் இறக்க முடியவில்லை, இந்த நிலையில் சன் டிவியில் எந்த படம் போட்டாலும் TRP எகிறும்.

ஆனால், வழக்கத்தை விட சிவகார்த்திகேயனின் சீமராஜா ஒளிப்பரப்பிய போது TRP பல மடங்கு எகிறியுள்ளது.

சுமார் 21.52 TVR பதிவாகியுள்ளது, இது விஜய், அஜித் படங்களின் TRP-யை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி இந்த சீமராஜா TRP சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய படங்களில் ஆல் டைம் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: