திடீரெனெ போன் நம்பரை மாற்றிய அனுபமா!

தனுஷ் நடித்த கொடி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அனுபமாபரமேஸ்வரன். அவர் கைவசம் தற்போது பெரிய அளவில் படம் எதுவும் இல்லை.

அவ்வப்போது அனுபமா சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகிறார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், அதை பார்த்து இயக்குனர்கள் யாரும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பது போல தெரியவில்லை.

அனுபமா எப்போதும் சினிமா துறையில் உள்ள பலரிடமும் சகஜமாக பலகுவாராம். அவரின் நம்பர் பல்வேறு சினிமா துறை பிரபலங்களிடமும் உள்ளதாம், அதனால் தினமும் பலரும் கால் செய்து அன்புத்தொல்லை கொடுக்கிறார்களாம்.

அதனால் அதில் இருந்து தப்பிக்க தற்போது தன் போன் நம்பரை மாற்றிவிட்டாராம் அனுபமா.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: