ஒரே நேரத்தில் மூன்று பேர் தமன்னாவிற்கு வேலை பார்த்தனர்!

தமன்னா தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை. இவர் தமிழில் சில காலங்களுக்கு முன் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். தமன்னா முன்பு இருந்தது போல இப்போது படங்கள் நடிப்பதில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தமன்னாவிற்கு ஒரு புகழ் உள்ளது.

தமன்னா எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருப்பார். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் பதிவிடுவார் தமன்னா. சமீபத்தில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் எந்த ஒரு பில்டரும் போடவில்லை என அந்த புகைப்படத்தின் கீழ் பதிவிட்டுள்ளார் தமன்னா.

இந்த புகைப்படத்தில் இருக்கும் தமன்னாவிற்கு மூன்று மேக்கப் கலைஞர்கள் மேக்கப் போட்டுள்ளார். தலைமுடிக்கு ஒருவர், முகத்திற்கு ஒருவர், ஸ்டைலுக்கு ஒருவர் என மூன்று பேர் இதில் வேலைபார்த்துள்ளார். அவர்களின் ட்விட்டர் பெயரையும் தமன்னா குறிப்பிட்டுள்ளார். ஒரு நடிகையின் மேப்பில் கூட இவ்வளவு பேர் வேலை செய்கின்றனர் என்பது இதை பார்க்கும்போது தான் தெரிகிறது

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: