இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தாமதமாகும் .!காரணம் இதுதான் ???

இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தகவலை இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: