லுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை

லுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பொங்கல் பூசையானது சிறப்பாக நடைபெற்றது. காலை பூசை நடைபெற்று சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் எல்லா செல்வத்தையும் பெற்று சிறப்புடன் வாழ மாலை பூஜை அன்றைய தினம் விசேடமாக நடைபெற்றது அத்துடன். ஆலயத்தின் முதல் முறையாக நாட்காட்டியும் வெளியிடப்பட்டது பொங்கல் பூசையானது சிறந்த முறையில் நடைபெற்றது

பெருந்திரளான பக்தர்கள் உணர்வுபூர்வமாகவும் பக்தி பூர்வமாகவும் கலந்துகொண்ட இந்த பொங்கல் விழாவானது இனிதே சிறப்பாக நடைபெற்று முடிந்தது

 

 

 

 

 

 

 

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: