யல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினார்.

தனது மகள் சௌந்தரியாவின் திருமண அழைப்பிழை வழங்க, திருநாவுக்கரசர் வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்ற அதேவேளை தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்ற திருநாவுக்கரசருக்கு நன்றி கூற திருமாவளவனும் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.

எனினும் இந்தச் சந்திப்பில் அரசியல் விவாகரம் குறித்து ரஜினியுடன் கலந்துரையாடியதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: