துபாய் இளவரசருடன் விருந்து உண்ண ஐந்து இலட்சம் கட்டிய தமிழ் பெண்

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாய் இளவரசருடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக 5 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உளவியலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் மொஹம்மத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்.திடீரென்று ஒருநாள், இளவரசரின் டுவிட்டர் கணக்கில் இருந்து இவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: