கையில் ஆயுதங்களுடன் நிற்கும் பாடசாலை மாணவர்கள்…!

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 89 ஆவது விளையாட்டு போட்டியிற்கு பிரதம அதிதியாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன்போது ஆயுதம்தாங்கியவர்களால் வரவேற்பு இடம்பெற்றது மாணவர்களிடம் ஆயுத கலாச்சாரம் உருவாக இது இடமளிக்கிறது என பலதரபடட் கருத்து வெளியாகியுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு போட்டிகளிற்கு எதற்காக ஆயுதம் எனவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஊக்கம் ஊட்ட இலங்கை அரசினால் பயிற்று விற்கப்படுகின்றனவா என கேளிவி எழுப்புகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: