காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கை

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்திய நிதியுதவி கீழ் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை டெல்லி ஒதுக்கியுள்ளதுடன் மூன்று ஆண்டுகளுக்குள் திட்டம் பூர்த்தியடையும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க , இந்திய உயர்ஸ்தாணிகர் மற்றும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: