கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு,,!!

கல்கிஸ்ஸ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்னும் போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க கல்கிஸ்ஸ நீதிவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21, 28 மற்றும் 31 வயதுடைய அம்பலாந்தோட்டை, மரதன்கடுவல மற்றும் காலி ஆகிய பகுதிகளை சேர்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: