இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன கைது

மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்ன காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை காவற்துறை விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: