வெளிநாட்டில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சுமார் 68 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வந்த இந்திய நாட்டவரொருவர் விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து 5 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,

இன்று மதியம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் , அவரின் உடலில் மறைத்து வைத்து சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடைய குறித்த தங்க நகைகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: