கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் நிலையை பாத்தீங்களா?

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியான நடிகை சமந்தா திருமணத்திற்கும் பின்னரும் தமிழ், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெறத்தொடு சமந்தாவின் அற்புதமான நடிப்பிற்கு பாராட்டுகளும் குவிந்தது. கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சமந்தா.

திருமணத்திற்கு பின்னும் கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவை பார்க்க வியப்பாகத்தான் இருக்கும். என்னத்தான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், பிட்னஸ் என்ற சமந்தா சாப்பிடும் உணவுகள் இவைதான்,

காலையில் வெண்ணெய் மற்றும் முட்டை, மதியம் கம்புடன் மீன் அல்லது மட்டன், மாலையில் இனிப்பு உருலைகிழங்கு அல்லது முட்டை, இரவில் காய்கறி, கம்புடன் மீன் அல்லது மட்டன். ஆனால், இந்த உணவு பழக்கத்திற்கு சண்டே மட்டும் லீவ். சண்டே காரசார உணவுகல்< பிரியாணி, இறால் என வகை வகையாக உணவு எடுத்துக்கொள்வாராம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: