பேராயரை சந்தித்தார் கோத்தபாய!

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று காலை நேரில் சந்தித்தார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச.

பேராயர் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், உயிரிழப்புக்கள் தொடர்பாக தனது அனுதாபத்தை கோத்தபாய தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: