தொடரும் வேட்டை: நேற்றிரவும் 16 பேர் கைது!

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து, இந்த வலையமைப்பிலுள்ளவர்களை புலனாய்வுத்துறையினர் வலைவீசி பிடித்து வருகிறார்கள்.

நேற்று இரவும் பொலிசார் அதிரடி வேட்டை தொடர்ந்தது. நேற்று இரவு 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரதேசரீதியாக கைதானவர்கள் விபரம்-

பண்டாரகம 1, திரப்பன 4, தெல்தெனிய 1, வத்தளை 1, ரக்வான 3, வவுணதீவு 2, பலாங்கொட 1, மாத்தளை 1, மீகலவ 2.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: