இராணுவ பொது மன்னிப்பு காலம் நீடிப்பு!

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு வாரம் நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய வேளை தமக்குறிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்க தவறிய படையினர் 17 ஆம் திகதி மே 2019 அன்று மாலை 06.00 மணி வரையிலான கால பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் பொது மன்னிப்பு காலமானது 22 ஆம் திகதி ஏப்ரல் 2019 முதல் 10ஆம் திகதி மே 2019 முதல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: