தோனியின் ரகசியத்தை கூறிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன்.!!

WELLINGTON, NEW ZEALAND - MARCH 21: Brendon McCullum of New Zealand looks on after the 2015 ICC Cricket World Cup match between New Zealand and the West Indies at Wellington Regional Stadium on March 21, 2015 in Wellington, New Zealand. (Photo by Anthony Au-Yeung-IDI/IDI via Getty Images)

10 அணிகள் பங்கேற்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகின்ற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பை தொடருக்கான தங்களது அணியை, அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர் தோனி குறித்து முன்னால் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியவை, இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர் தோனி.

தோனியின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இது உலக கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும். அவர் ஒவ்வொரு பேட்டிங்கிலும் களத்தில் வரும்போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூ பிரிண்ட் வைத்திருப்பார் என்று புகழ்ந்து கூறினார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: