பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தன் மனைவி அவந்திகாவை பிரிந்துள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தன் மனைவி அவந்திகாவை பிரிந்துள்ளார் என்றும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது.

திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது அவந்திகா கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் இம்ரான் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோருடன் சென்று தங்கியுள்ளாராம்.

அவர்களை சமாதானம் செய்ய தற்போது குடும்பத்தினர் முயன்று வருகிறார்களாம்.

 

View this post on Instagram

 

Happy birthday, baby! Thank you for all the wonderful things you’ve brought into my life. Love you.

A post shared by Imran Khan (@imrankhan) on

 

View this post on Instagram

 

A post shared by Imran Khan (@imrankhan) on

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: