அஞ்சலியை டார்ச்சர் பண்ணும் விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிந்துபாத். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லரில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்திலிருந்து நெஞ்சே உனக்காக என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: