குவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்!

குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற இலங்கை பணியாளர்கள் 41 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அங்கு பணிப்புரியச் சென்ற நிலையில் அவர்கள் வீட்டு எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், இலங்கைத் தூதுவராலயத்தில் தடுத்து வைக்கப்பட்ட 12 பேரே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை , கடந்த 10 நாட்களாக குவைட்டில் தங்கியிருந்த 29 இளைஞர்களும் இன்று அதிகாலை நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மேலும் கட்டார் விமான நிலையத்துக்குச் சொந்தமான கியு. ஆர் – 668 விமானம் மூலம் அவர்கள் விமானநிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: