விஜயின் 63 பட டைட்டில் இப்படி தான் இருக்குமாம், வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட்

தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. மேலும், ரசிகர்களுக்கு விருந்தாக தளபதி 60 படத்தின் டைட்டிலும் வருவதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி மோஷன் போஸ்டர் வந்தாலும் ஆச்சரியமில்லை, இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் எப்படி இருக்கும் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் இருப்பவர் ஒருவரே வெளியிட்டுள்ளார், இதில் ‘one word it is and it will be out of the world’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இதுவரை கேள்விப்படாத ஒரு வார்த்தையாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதன் மூலம் கண்டிப்பாக இந்த படத்தின் டைட்டில் தெறி, மெர்சலை விட செம்ம மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: