ஹாட் பிகினி புகைப்படங்கள் வெளியிட்ட பிரபல பட நடிகை

இறைவி, அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர் நடிகை பூஜா தேவாரியா. சமீபத்தில் வெள்ளைப்பூக்கள், அயோக்யா உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்புக்காக அதிகம் பாராட்டப்பட்டார்.

இருப்பினும் தற்போது அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை. இந்நிலையில் பூஜா இன்ஸ்டாகிராமில் சில ஹாட்டான பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு அவர் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அவை.

அந்த புகைப்படங்களை பதிவிட்டு தான் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தை மிஸ் செய்வதாக பூஜா கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: