முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்!

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்துள்ளது.

இலங்கை அணியில் திரிமன்ன, மிலிந்த  சிறிவர்த்தன நீக்கப்பட்டு, ஜீவன் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மாற்றமில்லை. மொயீன் அலி தனது 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: