சஜித்தே அடுத்த ஜனாதிபதி: தலதா

அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா நிச்சயம் இருப்பார் என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்திற்கு எமது கட்சி நிச்சயம் வாய்ப்பளிக்கும். அவர் ஜனாதிபதியாகுவதை நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம். யாரும் இதைப்பற்றி கவலையடைய வேண்டியதில்லை“ என தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: