மீண்டும் பிரம்மாண்ட மேடையில் வீரநடை போட்டுவரும் கமல்… கலைகட்டிய பிக்பாஸ்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர் பட்டாளம் மிக மிக அதிகம் தான். தற்போது மூன்றாவது சீசனை இன்று இரவு ஆரம்பிக்கவுள்ளது.

முதல் இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை இந்த சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார். சில தினங்களுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்களை நமது தளத்தில் அவதானித்தோம்.

பின்பு அதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் விபரமும் ஓரளவிற்கு தெரியவந்துள்ள நிலையில் தற்போது இன்று தொடங்கவிருக்கும் பிரம்மாண்ட ஆரம்பக்காட்சியின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: