மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..!!

கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் கவலைக்கிடமான நிலையில் மற்றுமொரு மகள் மற்றும் தாய் தெம்பரவெவ வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலிய பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகி உள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: