பாட்டில் கேப் சேலஞ்சு செய்த கவர்ச்சி நடிகை அடா சர்மா! ஆனால் ஒரு ட்விஸ்ட்

தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது பாட்டில் கேப் சேலஞ். இதில் பங்கேற்பவர்கள் காலால் பாட்டில் மூடியை திறந்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும்.

ஹாலிவுட் நடிகர் ஜேசன் இதை செய்ததும் அது உலக அளவில் பிரபலம் ஆனது. தற்போது இந்திய பிரபலங்கள் கூட இதை செய்து வருகின்றனர்.

பிரபல நடிகை அடா சர்மா இதை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் காலால் மூடியை திறக்கவில்லை.

என்ன செய்தார் என வீடியோ பாருங்கள், புரியும்..

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: