பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஈழத்து பெண் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழ காரணம் இது தானா?

இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். அதன் இரண்டாவது சீசன் முடிந்து முன்றாவது சீசன் தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி இன்றுடன் 12 நாள் பூர்த்தியாகியுள்ளது. இதேவேளை இன்று பிக்பாஸில் கலந்துகொண்டுள்ள நடன இயக்குனர் சாண்டியின் பிறந்தநாள் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

வீட்டில் இருந்து வந்த பரிசை பார்த்தும், குழந்தையின் அன்பை பார்த்தும் உணர்ச்சி தாங்க முடியாமல் சாண்டி அழுதுள்ளார். இதை பார்த்து உண்ர்ச்சி தாங்க முடியாமல் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களும் அழுதுள்ளனர்.

ஈழத்து பெண் லாஸ்லியாவும் சாண்டியின் உணர்ச்சியை கண்டு தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: