அதியச பள்ளத்தை! ஆராயும் விஞ்ஞானிகள்

துருக்கியின் கிழக்கு elazığ மாகாணத்தில் 500 மீட்டர் சுற்றளவு மற்றும் 50 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு சதுர அடி பகுதியில் அமைந்துள்ள பள்ளம் ஒன்றினை பகுப்பாய்வு செய்வதற்கான பணிகளை துருக்கிய விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த பள்ளம் எவ்வாறு உருவாகியது என்று சரியான வரலாறு இல்லை என்பதாலும் வாய்மூல கதைகளே காலம் காலமக கூறப்பட்டு வந்துள்ள நிலையில் உள்ளூர் மக்களால் “kup ” என குறிப்பிடப்படும் இந்த பள்ளம் சுற்றுலா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என கூறப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: