சரவணபவன் உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார்!

சரவணபவன் உணவகத்தில் வேலை செய்த ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட உணவக உரிமையாளர் ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட நிலையில்
இன்று சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாள். இதையடுத்து ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: