முல்லைத்தீவில் வெடிகுண்டுகள் மீட்பு!

முல்லைதீவு-முளியவளை-கோண்டைமடு பகுதியில் ஏழு மோட்டார்குண்டுகள் உட்ப்பட பல குண்டுகளை காலல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேடப்பிரிவினர் மேற்க்கொண்ட சோதனையின் பின்னரே மேற்ப்படி குண்டுகள் மீட்க்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

இந்த குண்டுகள் புலிகளின் அமைப்பினால் பயன்ப்படுத்தப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: